<div style='background-color: none transparent;'></div>

online

counters

Live Traffic Feed

World News

Entertainment

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Wednesday, August 26, 2015

Continue Reading | comments

Saturday, January 18, 2014

கிளிநொச்சியினைச் சேர்ந்த இளைஞன் அவுஸ்ரேலியாவில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்:-

கிளிநொச்சியினைச் சேர்ந்த இளைஞன் அவுஸ்ரேலியாவில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் யூன் மாதம் படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்குச் சென்ற கிளிநொச்சி பளையை சொந்த இடமாகவும், கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தை வதிவிடமாகவும் கொண்ட சிவபெருமான் கேதீஸ்வரன் (வயது 35) என்பவரே 16.01.2014 அன்று அவுஸ்ரேலியாவில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

கேதீஸ்வரன் குறித்த தினத்தன்று தொழிலுக்கு செல்லாமல் வீட்டில் இருந்த நிலையில் சிலர் இளைஞர்கள் வீட்டின் கதவினை தட்டியுள்ளனர். இதன்போது வீட்டு உரிமையாளர்கள் கதவினைத் திறந்து போது உள் நுழைந்த இளைஞர்கள் கேதீஸ்வரன் அவர்களை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இறந்தவரின் உடலினை கிளிநொச்சியில் உள்ள அவரின் வதிவிடமான ஊற்றுப்புல கிராமத்திற்கு கொண்டுவரும் முயற்சியில் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட கேதீஸ்வரன் திருமணமாகி இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். மனைவியும் சிறு குழந்தைகளும் ஊற்றுப்புலத்தில் வசித்து வருகின்றனர்.

கட்டார் வாகன விபத்தில் இலங்கையர் பலி

கட்டாரில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் அந்நாட்டில் தொழில் நிமித்தம் வசித்து வந்த முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு 9 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த திருச்செல்வம் யோக்கோப்பு (49) என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
 
கட்டார் இல்-சல்வா வீதியில் கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
 
அங்கு தொடர்ச்சியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் (16/01/2014) மாலை அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தை தாய்நாட்டுக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் மேற்கொண்டு வருகிறது.
 
மட்டக்களப்பில் வெள்ளநீரால் உடைக்கப்பட்ட மாவடி ஓடை பாலம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் அடை மழையினால் உன்னிச்சை மற்றும் உறுகாமம் ஆகிய குளங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. குளத்தின் வான்கதவு வியாழக்கிழமை திறக்கபட்டதன் காரணமாக ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள  புருட்டுமான் ஓடை, பள்ளக்காடு, வண்ணாத்தியாறு மற்றும் மாவடி ஓடை ஆகிய பிரதேசங்களில் வெள்ளநீர் பெருகியுள்ளது. அத்தோடு மாவடி ஓடை பாலமும்  வெள்ளநீரால் உடைக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொது மக்களை மீட்கும் பணியில் ஏறாவூர்பற்று பிரதேச செயலகம், பிரதேச சபை, தொப்பிகலை இராணுவத்தினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ உறுப்பினர்கள் இணைந்து  பொதுமக்களை பாதுகாப்பான இடத்திக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Continue Reading | comments
 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger