<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

விபத்தில் 37 பயணிகள் காயம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றும் தனியார் பஸ்ஸொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 37 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.

நிட்டம்புவ-கட்டுநாயக்க வீதியில் முதலாவது மைல்கல்லிற்கு அருகிலேயே இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த பயணிகள் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளதுடன் அதில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger