<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

இதை அதிகம் பகிர்ந்து கூகுள் நிருவனத்திற்கு உடனே இதை தெரிவிப்போம்

 --அன்புடன் றின்ஸாத்--
www.makkal1st.tk
Assalamu Alaikkum என டைப் செய்தால் தீவிரவாதி என மொழி பெயர்க்கும் கூகுள் !!! Assalamu Alaikkum என்று கூகிள் டிரான்ஸ்லேட்டில் டைப் செய்து அதற்கு தமிழில் அர்த்தத்தைப்பார்த்தால் (அஸ்தஃபிருல்லாஹ்) "தீவிரவாதி Alaikkum" என்று தமிழில் வருகிறது. ஏதோ ஒரு இடத்தில் அமர்ந்துக் கொண்டு உலக மூளை முடுக்குகளில் வசிக்கும் அனைத்து இஸ்லாமியர்களின் நிறம், இனம், நாடு என்று எதையும் பார்க்காமல் ஒருவொருக்கொருவர் புன்முருகளுடன் புன்னகைத்து கூறிக் கொள்ளும் சலாத்தினை எப்படி பொருள் மாற்றி உள்ளார்கள் பார்த்தீர்களா ? இதை கூகுள் நிறுவனமே செய்தததா இல்லை இதை தமிழாக்கம் செய்யும் புரோக்ராம் செய்தவர்களின் உண்மைக்கு புறம்பான கேடு கெட்ட வேலையா தெரியவில்லை. இவ்வாறு செய்வதால் மட்டும் இஸ்லாமியர்களின் மேலுள்ள அளப்பெரிய பற்று எம்மை விட்டு போய்விடுமா ? இஸ்லாத்தின்மேலும் இஸ்லாமியர்களின் மேலும் எவ்வளவு காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்பதை பாருங்கள். முடியுமானவர்கள் இதை கூகுள் நிறுவணத்திற்கு தெரியப்படுத்த முயற்சிசெய்யுங்கள். ”யா அல்லாஹ் இஸ்லாத்தின் மீது வெறுப்பை காட்டுபவர்களுக்கும் நல்அறிவை கொடுப்பாயாக மேலும் அவர்களுக்கு இஸ்லாத்தை புரியவைத்து நேர்வழியும் காட்டி அவர்களை நன்மையின் பக்கம் அழைத்து அவர்களை கொண்டு மற்றவர்களுக்கும் கிதாயத் என்னும் நேர்வழியை கொடுப்பாயாக. அமீன் அமீன் யாரப்பல் ஆலமீன்.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger