skip to main |
skip to sidebar
Photo) கத்தாரின் 42 ஆவது தேசிய தினம் இன்று
கத்தாரின் தேசிய தின நிகழ்வுகள் இன்று (18) கத்தார் நேரப்படி காலை 7 மணிக்கு ஆரம்பமானது.
அந்நாட்டின்
தேசியக் கொடியை கத்தாரின் தற்போதைய மன்னர் ஷேக்- தமீம் பின் அல்-தானி
ஏற்றி வைக்க, தோஹா கோர்னிஷ் பகுதியில் முப்படையினரின் அணிவகுப்புகள் உட்பட
பல நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்த
தேசிய தினத்தையொட்டி உலக சாதனைக்காக 10 தொன், 101,000 sqm
பரப்பளவுள்ள கத்தார் தேசிய கொடி ஒன்றும் தயார் செய்யப்பட்டு லுசைல்
பகுதியில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்விற்கு அதிகளவான கத்தார் வாழ் மற்றும் வெளிநாட்டு மக்கள் வருகைதந்தனர்.
0 comments:
Post a Comment