<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

இஸ்லாத்தை ஆராய்ந்த இஸ்ரேலின் யகூதி பெண் ஆயிஷா இஸ்லத்தில் இணைந்தார் 


 --அன்புடன் றின்ஸாத்--

www.makkal1st.tk

உலகம் முழுவதும் இஸ்லாத்திர்கு எதிராக பின்னபடும் சதிவலைகளின் பின்னணியில் இஸ்றேலும் அதன் உளவு அமைப்பான மொசாத்தும் இருப்பது உலகறிந்த உண்மை இஸ்லாத்தை எதிர்ப்பதையும் விமர்ச்சிப்பதையுமே முழு முதல் பணியாக கொண்டு செயல் படும் யகூதிகளும் இஸ்லாத்தை ஆரய தொடங்கினால் இந்த இஸ்லாத்தை ஏற்று கொள்வதை தவிர வேறு வாய்ப்பு அவர்களுக்கு இருப்பதில்லை என்பதர்கு சிறந்த எடுத்து காட்டாக அற்புதமான ஒரு நிகழ்வு சில தினங்களுக்கு முன்புபைத்துல் முகத்தஸில் அரங்கேறியது இஸ்ரேலை சார்ந்த யகூதி பெண் ஒருத்தி பைத்துல் முகதஸிர்கு வருகை தந்து அங்கிருந்த மார்க்க அறிஞர்களிடம் தான் இஸ்லாத்தை தனது வாழ்கை நெறியாக ஏற்று கொள்ள விரும்புவதாக கூறினாள் அதனை தொடர்ந்து அந்த இடத்திலேயே தன்னை பகிரங்கமாக இஸ்லாத்தில் இணைத்து கொண்டார் அதன் பிறகு அவர் இஸ்லத்தின் பால் எப்படி ஈர்க்க பட்டார் என்ற தகவலை அங்கிருந்தவர்களுக்கு மத்தியில் கூறினார் அந்த நிகழ்வு இதோ 2008 ம் ஆண்டு தனது முஸ்லிம் தோழியை சந்திபதர்காக இஸ்றேலில் இருந்து பாலஸ்தீன பகுதிக்கு அவர் வருகை தந்தார் தோழியை சந்தித்து விட்டு திரும்பும்போது பாதையில் வெற்றிக்கு என்ன வழி என்ற தலைப்பில் எழுதபட்டிருந்த ஒரு புத்தகம் தரையில் கிடப்பதை பார்த்து எடுத்து கொள்கிறார் அதை அவர் படிக்கவில்லை அவர் தனது வீட்டில் வைத்திருந்த அந்த புத்தகம் அப்படியே இருக்கிறது ஆண்டுகள் சில உறுண்டு ஓடுகின்றது 2013 ம் ஆண்டில் அவர் உடல் நலிவுற்று மருத்துவமனையில் சேர்க்க பட்டு பிறகு வீடு திரும்புகிறார் இப்போது 2008 ம் ஆண்டு அவர் பாதையில் கண்டெடுத்த புத்தகம் அவரின் கண்ணில் படுகிறது அதை படித்து தான் பார்ப்போமே என படிக்க தொடங்கினார் அதில் கூறபட்டிருந்த இஸ்லாம் தொடர்பான கருத்துகள் அவரது உள்ளத்தை கவர்கிறது அது உண்மையெனவும் அவருக்கு புரிகிறது இதனை தொடர்ந்து பல்வேறு இஸ்லாமிய புத்தகங்களை தேடி படிக்கிறார் இணைய தளங்களில் இருந்தும் இஸ்லாம் தொடர்பான செய்திகளை சேகரிக்கிறார் அதன் பிறகு பலஸ்தீனை சார்ந்த ஒரு மார்க்க அறிஞரை தொடர்பு கொண்டு தான் இஸ்லாத்தை ஆரய விரும்புவதாகவும் அதர்குரிய வாய்புகளை உருவாக்கி தரும்படி கேட்கிறார் அந்த மார்க்க அறிஞர் உதவியுடன் அதர்கான வாய்பு அவருக்கு உருவாக்கி கொடுக்க படுகிறது தொடர்ந்து ஆறு மதங்கள் இஸ்லாம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபடுகிறார் இறுதியில் இஸ்லாத்தை ஏற்று கொள்வது என்ற தீர்மானமானத்திர்கு வந்து தான் இஸலாத்தில் இணையும் முடிவை பகிரங்கமாக அறிவிப்பதர்காக புண்ணிய தலமாம் பைத்துல் முகத்தஸீக்கு வந்து அந்த இடத்திலேயே தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார் அந்த அழகிய காட்சியை தான் படம் விளக்குகிறது அல் ஹம்துலில்லா
Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger