<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

ஜில்லா படத்தில் 10 நிமிட காட்சி நீக்கம

ஜில்லா படத்தில் 10 நிமிட காட்சி நீக்கம்
இளைய தளபதி விஜய்,மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்,காஜல் அகர்வால் மற்றும் பல நட்சத்திரங்கள் நடிப்பில் ஆர்.டி.நேசன் இயக்கத்தில் ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில் நேற்று வெளியான ஜில்லா திரைப்படம் அதிகமான திரையரங்குளில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது

ஜில்லா படம் அதிக நேரம் ஓடுவதாகவும் நீளத்தை குறைக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்று படத்தின் நீளம் 10 நிமிடம் குறைக்கப்பட்டு இன்று இரவு முதல் அனைத்து திரையரங்குகளிலும், திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.                   
Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger