மனதை உருக்கிய பெண்ணின் தற்கொலை. .! பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை..!! Sexually Abused
--அன்புடன் றின்ஸாத்--
படத்தில் இருக்கும் இந்த பெண்ணின் பெயர் சுஸ்மிதா Sushmita.
இந்த பெண் தனது போட்டோவை வழமை போல முகப்புத்தகத்தில் (Facebook) இல்
upload பண்ணி வந்துள்ளாள்.இதை அவளுடைய முகப்புத்தகத்தில் உள்ள ஒரு
கேவலமானவன் டவுன்லோட் பண்ணி, அவளுடைய பெயரிலேயே போலியான கணக்கை துவங்கி
விபச்சாரி (Call Girl) என்று விளம்பரப்படுத்தியுள்ளான். இந்த தகவல் எல்லா
ஏரியாக்களுக்கும் வேகமாக பரவியது.
இந்த பெண்ணின் குடும்பம் மிகவும் மதிப்பிற்குரியது . தகவல் அறிந்த குறித்த பெண்ணும் பெண்ணின் குடும்பமும் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலைக்கு தள்ளப்பட்டனர்.
எவ்வளவு சோகமான சம்பவம்.? அன்பார்ந்த பெண்களே போட்டோக்களை முகப்புத்தகத்தில் போடாதீர்கள், அப்படி போடவேண்டிய தேவை இருப்பின் உங்களுக்கு மிகவும் தெரிந்த நபர்கள் மட்டுமே பார்க்க கூடியவாறு போடுங்கள். (Privacy Setting.) . பேஸ்புக் சமூக வலைத்தளம் தான் ஆனால் சிலர் அதையும் துஷ்பிரயோகம் செய்கிறார்கள்.
****
இந்த செய்தியை வாசிப்பதோடு நிருத்தாமால் எல்லா நண்பர்களுக்கும் பகிருங்கள் (Share) உருக்கமான வேண்டுகோள் ...... !!
Thx.. ..

0 comments:
Post a Comment