<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

327 என்ற இலக்கை அடையுமா இலங்கை 

327 என்ற இலக்கை அடையுமா இலங்கை
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறையில் 5 விக்கெட்டுக்களை இழந்து 326 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

இதன்படி இலங்கை அணி இந்த போட்டியில் வெற்றி பெற ஓட்டங்களை பெற வேண்டும்.

இன்றைய போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்திருந்தது.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger