<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

கல்முனையில் இணக்கலவரம் வெடிக்கும் அபாயம் - பின்னனியில் பொதுபலசேனா.



கல்முனையில் தமிழ், முஸ்லிம் இணக்கலவரத்தை ஏற்படுத்த பொதுபலசேனா திட்டம் தீட்டியுள்ளதாகவும் இதனால் தமிழ் ,முஸ்லிம்  இணக்கலவரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கல்முனையில் இன்று வெளியான துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு  கல்முனை முஸ்லிம் தலைமைகளும் கல்முனை முஸ்லிம் இளைஞர்களும் தடையாக இருப்பதாகவும் இதனை நிவர்த்தி செய்வதற்கு இணக்கலவரத்தின் மூலம் தீர்வு காணலாம் என்று பொதுபலசேனா தமிழ் தலைமைகளிடம் கூறி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger