எங்கள் வீடுகளை இடிக்காதே. மாளிகாவத்தை சிறுபான்மையினர் ஆர்பாட்டம்(படங்கள் இணைப்பு)
இந்த ஆர்பாட்டத்தில் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்கள் மங்கள சமரவீர, ரவி கருணாநாயக்க,ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் விக்ரமபாகு கருணாரத்ன ஆகியோர் பொதுமக்களுடன் இணைந்தனர்.
பட உதவி :லங்காதீப





0 comments:
Post a Comment