மட்டக்களப்பு முகத்தவாரக் கடலில் பிடிபட்ட பாரிய சுறா மீன்
வட் லைன் தூண்டிலில் சுறா மீன் இனத்தின் மிக உயர்ந்த இனமான பெருவெண்ணயன் என்கின்ற இவ்மீன் 500 கிலோ நிறையை கொண்;ட மீன் 2 இலட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டதாக மாவட்ட மீன்பிடி சமாச தலைவர் எஸ். பியதாச தெரிவித்தார்.
படகினுள் காணப்படும் பெட்டி போன்ற அமைப்பே வட்லைன் ஆகும். இம்மீனை பார்ப்பதற்காக அதிகளவான மக்கள் கடற்கரை நோக்கி செல்கின்றனர்.





0 comments:
Post a Comment