<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

இலங்கை – பாகிஸ்தான்; நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நேரடியாக பார்க்க http://makkal1st.blogspot.com என்ற தளத்திற்கு வாங்க


இலங்கை – பாகிஸ்தான்;  நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்றுபாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான நான்காவது சர்வதேச ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
அபுதாபியில் நடைபெறும் இந்த போட்டி இன்று மாலை ஆரம்பமாகவுள்ளது.

எஞ்சலோ மத்தியூஸ் . டினேஸ் சந்திமால் , டி. எம். டில்ஷான் . திமுத் கருணாரத்ன, நுவன் குலசேகர , சுரங்க லக்மால் , லசித் மாலிங்க, , அஜந்த மென்டிஸ் , குசல் பெரேரா , திசர பெரேரா , சீக்குகே பிரசன்ன , அஷான் பிரியன்ஜன் , குமார் சங்கக்கார , சச்சித்ர சேனாநாயக்க , லஹிரு திரிமான்ன , கித்துருவன் விதானகே ஆகியோர் இலங்கை அணி சார்பில் களமிறங்கவுள்ளனர்.

பாகிஸ்மான் அணிக்காக மிஸ்பா உல் ஹக் , அப்துர் ரஹ்மான் , அஹ்மட் ஷீசாட் , அன்வர் அலி , அசாட் ஷவீக் பிலாவல் பட்டி , ஹரிஸ் சொஹய்ல் , ஜீனைட் கான் , மொஹமட் ஹாவிஸ் , சயீட் அஜ்மல் , சஹீட் அப்ரிடி , சர்ஜீல் கான் , சொஹைப் மக்சூட் , சொஹைல் தன்விர் , உமர் அக்மல் ,உமர் குல் ஆகியோர் விளையாடவுள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி 2 போட்டிகளில் வெற்றிப் பெற்று முன்னிலையிலுள்ளது.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger