பள்ளிவாயல்கள், மற்றும் சிறுபான்மையினரின் மதவழிபாட்டுத் தளங்கள்
மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்து இன்று (03)
அக்குரணை நகரில் ஆர்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டது. பிரதேசத்தில் பொலீஸ்
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன். ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாகாண
சபை உறுப்பினர் அசாத்சாலி அவர்கள் உட்பட பொது மக்கள் பலர் காலத்து
கொண்டிருந்தனர்
0 comments:
Post a Comment