தெய்யந்தர விகாரையில் மின்னல் தாக்கி பௌத்த பிக்கு உள்ளிட்ட 15 பேர் வைத்தியசாலையில்
தெய்யந்தர விகாரையில் இன்று (15) பிற்பகல் 2.30 அளவில் மின்னல் தாக்கி 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட அனைவரும் தெய்யந்தர அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
8 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஏனையோர் வீடு திரும்பியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் பௌத்த பிக்கு ஒருவரும் அடங்குகிறார்





0 comments:
Post a Comment