<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

பரிதாபம் : எம்பிலியப்பிட்டி மகா வித்தியாலயத்தில் எறியப் பட்ட ஈட்டி மாணவனின் கண்ணைப் பதம் பார்த்தது – பயிற்சியின் போது சம்பவம் !! ( படங்கள் )

Embilipitiya1 Embilipitiya2
எம்பிலிப்பிட்டிய, பாணமுர மஹா வித்தியாலயத்தின் மாணவ தலைவனான கயான் மதுஷங்கவின் ( வயது 17) கண்ணை ‘ஈட்டி’ பதம் பார்த்துள்ளது.

Embilipitiya

எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
‘ஈட்டி எறிதல்’ பயிற்சிபோட்டியில் மாணவன் ஒருவன் வீசிய ஈட்டியே இந்த மாணவ தலைவனின் இடது கண்ணுக்கு கீழே ஆறு அங்குலம் சென்றுள்ளதாக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் வைத்தியர்கள் தெரிவித்தனர்.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger