தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய கற்கைநெறிகளுக்கான விண்ணப்ப முடிவு 15ம் திகதி வரை நீடிபு்பு
தென்கிழக்குப்
பல்கலைக்கழகம் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்த்துறை முகாமைத்துவமானி,
முதுகலைமானி மற்றும் பட்டப்பின் படிப்பு டிப்ளோமா கற்கை நெறிகளுக்கான
விண்ணப்ப முடிவுத் திகதியினை இம்மாதம் 15ம் திகதி வரை நீடித்துள்ளது.இக்கற்கை நெறிகளில் இணைய விரும்புவோர் தென்கிழக்குப் பல்கலைக்கழக பட்டப்பின் படிப்புப் பிரிவின் இணைப்பாளர் கலாநிதி எம்.எம்.எம். அஸ்ரபின் 077- 3081120 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.





0 comments:
Post a Comment