<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »
Photo: வீதியில் நடந்து சென்றுகொண்டிருக்கும் போது ஒரு பையனுக்கு கண்ணில் தூசிவிழுந்தது, அதை அவன் கசக்கி விட்டு சென்று விட்டான். பின்னர் சிறிது நேரம் கழித்து கண் தக்காளிப்பழம் போல் சிவந்தது. ஓரிரு நாட்களில் கண் சிவந்து புடைத்தது. அதன் பின்னரே மருத்துவரிடம் காண்டிருக்கிறான் அந்த பையன் அப்போது மருத்துவர் பரிசோதித்து பார்த்த போது தூசியில் புழுவின் முட்டை கண்ணில் சென்று இருக்கிறது அது படிப்படியாக அது பெரிதாகிய படியாலே அவனின் கண் சிவந்து வீங்கி இருக்கிறது. பின்னர் சத்திரசிகிச்சை மூலம் அந்த புழுவினை அகற்றி இருக்கிறார்கள்.

தயவு செய்து தூசி கண்ணில் பட்டால் உங்கள் கண்களை நன்றாக தூய நீரால் கழுவவும்.வீதியில் நடந்து சென்றுகொண்டிருக்கும் போது ஒரு பையனுக்கு கண்ணில் தூசிவிழுந்தது, அதை அவன் கசக்கி விட்டு சென்று விட்டான். பின்னர் சிறிது நேரம் கழித்து கண் தக்காளிப்பழம் போல் சிவந்தது. ஓரிரு நாட்களில் கண் சிவந்து புடைத்தது. அதன் பின்னரே மருத்துவரிடம் காண்டிருக்கிறான் அந்த பையன் அப்போது மருத்துவர் பரிசோதித்து பார்த்த போது தூசியில் புழுவின் முட்டை கண்ணில் சென்று இருக்கிறது அது படிப்படியாக அது பெரிதாகிய படியாலே அவனின் கண் சிவந்து வீங்கி இருக்கிறது. பின்னர் சத்திரசிகிச்சை மூலம் அந்த புழுவினை அகற்றி இருக்கிறார்கள்.

தயவு செய்து தூசி கண்ணில் பட்டால் உங்கள் கண்களை நன்றாக தூய நீரால் கழுவவும்.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger