அஸ்ஸலாமு அலைக்கும் ..........................................................
அன்பான உலமாக்கேள! மொளவிகளே! உங்களுடைய கருத்துகளை அவசரமாக நான் எதிர்பார்கிரேன் ......
மக்கள் செய்தியின் எழுத்தாளராகிய நான் உங்களிடம் பணிவாய் பேச விரும்புகின்ரேன்.
இன்ரைய தினம் அவசரமாக எனது
01. தேசிய அடையால அட்டை மற்றும் சாரதி அனுமதி பத்திரம் இன்னும் மோட்டார் சைக்கிளுடைய ஆண்டு லைசன் மற்றும் அதன் இன்சூரன்ஸ் அதனோடு 23.000 ருபா பணம் இவை அனைத்தையும் எனது பேஸ்க்குல் எடுத்துக்கொண்டு அவசரமாக செல்லும் வழியில் எனது பேஸ் நான் அறியாமல் எங்கோ தொலைந்து விட்டது.
அதனை நான் எல்லா இடங்களிலும் தேடிபா்த்தேன் ஆனால் என்வசம் வரவில்லை! நான் (கல்முனைக்குடி கடற்கரை வீதியின்னுடாக) செல்லும் போதே எனது பேஸ் துலைந்து அந்த வீதியில் ஒரு பள்ளிவாசல் இருந்தது (உஸ்வதுல் ஷஜீது) ஜமாலின் பள்ளி என்பார்கள் அங்கு சென்று அறிவித்தல் கொடுத்தால் எனது தொலைந்த ஆவணங்கள் மற்றும் 23.000 ருபா பணம் கிடைத்து விடும் என்ற எண்னத்துடன் அங்கு சென்று அங்குள்ள (பேஸ் இமாமிடம் ) நடந்தவற்றை கூரினேன் அது இஷா தொழுகைக்கான நேரமாக இருந்ததால் தொழுகை முடிந்தவுடன் அறிவிக்கலாம் என்று சொன்னார் நானும் அங்கேயே தொழுது விட்டு இப்போது அறிவிக்கலாமா என கேட்டேன் அதர்கு அவர் காேபத்துடன் காணாமல் போனவை கிடக்காமலே போகட்டும் பள்ளியில் அறிவிக்க முடியாது. என்றார் நானோ மனக்கவலையுடன் இருக்கின்ரேன் அதர்குள் இவர் இப்படி சொல்லிவிட்டார் என்று எனது மனம் கவலை கொண்டது .....
சரி ஏன் இப்படி சொன்னிங்க என்றேன் அதர்கு அவர் நபி (ஸல்) அவர்கள் இப்படிதான் சொன்னார்கள் என்று கீழ்வரும் ஹதீசை ஆதாரம் காட்டினார்
"ஒருவருடைய பொருள் காணமல் போன போது அதனை அறிவிக்க பள்ளிக்கு வந்தார் அப்போது நபி (ஸல்) அவர்கள் காணமல் போன பொருள் கிடைக்காமல் விடட்டும் என துஆ செய்தார்கள்"
எனவே நாங்கள் முஸ்லிம்கள் எங்கள் பள்ளியில் காணாமல் போன பொருட்கள் பற்றி அறிவிக்கமாட்டோம் என கூரி என்னை பள்ளியை விட்டு போக சொல்லி விட்டார்.
அன்பான உலமாக்கேள மொளவிகளே இந்த இடத்தில் தான் நான் ஒரு கேள்வியை கேற்க வேண்டும் ... இஸ்லாம் எப்போதும் ஒரு மனிதனை புறக்கனிக்கும் செயற்பாட்டில் ஈடுபடாது. அப்படியிருக்க ஏன் என்னை பள்ளியில் அறிவிக்க விடவில்லை எனது இடத்தில் மாற்று மத நன்பர் ஒருவர் இருந்தால் என்ன மார்கம் டா இது துலைந்த பொருளை அறிவிக்க இந்த மார்கத்தில் அனுமதி இல்லையா என்று அல்லவா போசபோகிரார் இன்னும் சிந்தித்து பாருங்கள் துலைந்த பொருலை பள்ளியில் அறிவிக்க இடம் இல்லை எனின் .......
01. பள்ளியில் ஜனாஸா அறிவித்தல் சொல்லலாமா?
02. சமுர்த்தி கூட்டம் நாளை இருக்கிரது என அறிவிக்கலாமா?
03. நாளை தன்னீர் கட் சொய்ய படும் என பள்ளியில் அறிவிக்கலாமா?
04. மின்சாரம் துன்டிக்கபடும் என அறிவிக்கலாமா?
05. பாலர பாடசாலைக்கு பிள்ளைகள் சேர்க்கப் படுகின்றன தவராது உங்கள் பிள்ளைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என பள்ளியில் அறிவிக்கலாமா?
06. நாளை முக்குக் கண்ணாடி வழங்கப்படும் என பள்ளியில் அறிவிக்கலாமா?
இதர்க்கு தகுந்த பதிலை உலமாக்கேள மொளவிகளே உங்களிடம் தான் நான் எதிர் பார்க்கிரேன் இந்த மொளவி சொல்வது தானா மாரக்கம் ? இதைதானா இஸ்லாம் கூறுகிரது? இல்லை என்றால் ஹதீசை பிழையாக விளங்கிக்கொண்டு மா்க்கத்தை தவராக பரப்பும் இப்படியான மொளவிகளுக்கு இறைவன் என்ன தண்டனையை வழங்குபான் நீங்கள் தான் சொல்ல வேண்டும்
இவ்வாரான மொளவிகளால் தான் ஒட்டுமொத்த இஸ்லாத்துகே கெட்ட பெயர் இவர்களை உடனடியாக பள்ளியை விட்டு விளக்க வேண்டும் இல்லையேன் இன்னும் இன்னும் தவரான முரையில் ஹதீஸ்களை கூரி மார்க்கத்திற்கும் (பள்ளிக்குமே ) கேட்ட பெயரை வாங்கித் தருவா் .............................
பள்ளி அமைந்துள்ள இடம் : (கல்முனைக் குடி கடற்கரை வீதி)
பள்ளியின் பெயர் : (உஸ்வதுல் ஷஜீது) ஜமாலின் பள்ளி என்பார்கள்

உங்கள் பதிலை எதிர்பார்த்தவனாக................................
....அன்புடன் றன்ஸாத்....





0 comments:
Post a Comment