காலி, அக்குரஸ்ஸ பிரதேசத்திலுள்ள முஸ்லிம் பள்ளிவாயல் ஒன்றின் மீது
தாக்குதல் நடாத்த வந்த ஐவரை பௌத்த தேரர்கள் இருவர் மடக்கிப் பிடித்து
பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான
விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தேசிய சிங்கள ஊடகமொன்று
தெரிவித்துள்ளது.

0 comments:
Post a Comment