புத்தளம்
நெடுங்குளத்தின் ஒரு பகுதியில் உயிரற்ற ஆண் ஒருவரின் சடலம் ஒன்று
கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது . மரணமானவர் யார் ..? இந்த சம்பவம் எப்போது
நடைபெற்றது, இது கொலையா அல்லது தற்கொலையா அகால மரணமா என்பது போன்ற எது வித
தகவல்களும் இது வரைக்கும் கிடைக்கவில்லை.
இச்சம்பவம் கேள்விப்பட்டு பெருந்திரளான மக்கள் நெடுங்குளத்தை சூழ்ந்து
பொலிசாருக்கு அறிவித்தனர். பொலிசார் வந்து நிலைமையை கண்டறிந்து விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment