<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

யாழில் விநோத முகத்துடன் ஆட்டுக்குட்டி

...அன்புடன் றின்ஸாத்...

யாழ்ப்பாணம், அள­வெட்டிப் பகு­தியில் அண்மையில் ஆடொன்று ஈன்ற ஆட் டுக்­குட்டி வித்­தி­யா­ச­மான முக அமை ப்­புடன் காணப்­ப­டு­கின்­றது.


இரண்டு கண்­களும் அரு­க­ருகே ஒன்­றாக அமைந்­துள்ள நிலையில் பிறந்­துள்ள இவ் ஆட்­டுக்­குட்­டியை பார்­வை­யிட பெருந்­தொ­கை­யான மக்கள் வந்த வண்­ண­முள்­ளனர்.





Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger