2016 இல் இருந்து 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை நடக்காது: அரசு அதிரடி
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையானது பிள்ளைகளின் அறிவுக்காக நடாத்தப்படும் பரீட்சை என்பதனை விட தாய்மார்களுக்கு இடையிலான போட்டியின் அடையாளமாகவே பார்க்கபடுகின்றது.
சிறு வயதிலேயே மாணவர்களை தொடர்ந்து படி படி என்று நச்சரித்து அவர்களுக்கு எதிர்காலத்தில் கல்வியின் மேல் வெறுப்பு ஏற்படுவதற்கு அடி கோலுவதாக ஏற்கனவே கல்வியியலாளர்கள் பலரும் எச்சரித்தமை குறிப்பிடத்தக்கது.





0 comments:
Post a Comment