ஹக்கீம் தலைமையில் கல்முனை மாநகர சபை உருப்பினர்களுக்கான விசேட கூட்டம் நிந்தவூரில் நடைபெறுகின்றது
கல்முனை மாநகர சபைக்கான வரவுசெலவுத்திட்டம் நாளை 31 செவ்வாய்க்கிழமை
சமர்பபிக்கவுள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் மாநகர சபை
உருப்பினர்களுக்கான அவசரகூட்டம் கட்சியின் செயலாளர் ஹஸன் அலியின் நிந்தவூர்
வீட்டில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது
இக்கூட்டம் மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி
அமைச்சருமான றஊப்ஹக்கீம் தலைமையில் ஆரம்பித்து நடைபெருகின்றது.
மாநகர சபை உறுப்பினர்கள் தனித்தனியாக அழைக்கப்பட்டு விசாரனை
செய்யப்படுகின்றனர். பாராளுமன்ற உருப்பினர் ஹரீஸ் உட்பட கட்சியின்
முக்கியஸ்த்தர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
தனி விசாரனையின் பின்னர் அணைவருக்குமான பொது முடிவை தெரிவிக்கும் கூட்டமும் இதனை தொடர்ந்து நடைபெறவுள்ளது.






0 comments:
Post a Comment