இன்று மாலை 6.45 மணிக்கு கோலாகலமாக திறந்து வைக்கப்படவுள்ள கொழும்பு முகத்திட
இன்று மாலை 6.45 மணிக்கு கோலாகலமாக திறந்து வைக்கப்படவுள்ள கொழும்பு முகத்திடலின் இறுதிக் கட்டப் பணிகளை நகர பிதா கே.ஏ. பாயிஸ், புத்தளம் மாவட்ட இரானுவ கட்டளைத் தளபதி, வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர் மற்றும் நகர சபை எதிர்க்கட்சி உறுப்பினர் எ.ஒ. அலிகான் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.






0 comments:
Post a Comment