வெளிநாடு செல்லும்போது தெரியாதவர்களின் பொருட்களை கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டுகோள்
வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, தெரியாதவர்களின் பொருட்களை கொண்டுசெல்வதை தவிர்க்குமாறு பணியகத்தின் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொதுமுகாமையாளருமான மங்கள ரன்தெணிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொதிகளுக்குள் போதைப்பொருளை மிகவும் சூட்சமமான முறையில் மறைத்து வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் இலங்கை பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் மங்கள ரன்தெணிய மேலும் தெரிவித்த





0 comments:
Post a Comment