<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுவர், பெண்கள் பிரிவிற்கான விளம்பரப் பலகையை காட்சிப்படுத்துவது தொடர்பான செயலமர்வு



சிறுவர், பெண்கள் பிரிவிற்கான விளம்பரப் பலகையை காட்சிப்படுத்துவது தொடர்பான செயலமர்வு இன்று 2013-12-24 கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னனியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.எம்.நெளபல், முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னனியின் இணைப்பாளர் எம்.எஸ்.ஜலீல் , மகளிர் இல்லங்களின் பொருப்பாளர்கலான ஏ.எம்.எஸ்.ஜுமானா ஹஸீன், யூ.எல்.ஹபீலா, கே.லோஹிதா மற்றும் பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger