கூகுள் தேடுதள ஆபாச இணையத்தள தேடலில் இலங்கை முதலிடம்
கூகிள் தேடுதளத்தில், ஆபாச இணையத்தளங்களை
தேடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளதாக கூகிள்
நிறுவனம் தெரிவித்துள்ளது.
2013 ஆம் ஆண்டுக்கான கூகிள் நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின் படி இந்த தகவல் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தில் இருந்த இந்தியா, திமோர், எத்தியோப்பியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இம்முறை 5 ஆம் இடத்தில் உள்ளன.
இதேவேளை, 2012 ஆம் ஆண்டில் இலங்கை ஆபாச இணையத்தள தேடலில் முதலிடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.





0 comments:
Post a Comment