<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

ராமநாதபுரம் அருகே பரபரப்பு : ஆளில்லா உளவு விமானம் விழுந்து நொறுங்கியது

   
  • ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி கடற்படை விமான தளத்தில் இருந்து நேற்று புறப்பட்ட ஆளில்லா உளவு விமானம் உசிலங்காட்டுவலசை கிராமத்தில் உள்ள தென்னந் தோப்பில் விழுந்து நொறுங்கியது. அதை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger