<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகள் அமைச்சர் எச்சரிக்கை


mannar-mosque-aவடக்கு முஸ்லிம்மக்களின் பிரச்சினைகள் குறித்து கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீன்   எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ஒரு லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம் மக்கள் தொடர்ந்தும்  தற்காலிக இருப்பிடங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால், மோசமான  விளைவுகள ஏற்படும் .மனிதாபிமான நிறுவனங்களும்,  மீள் குடியேற்ற அமைச்சும் கூட முஸ்லிம்  மக்களை உதாசீனம் செய்து வருகின்றன.
நான் மீள்குடியேற்ற அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் 300,000 தமிழ் இடம்பெயர் மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுத்தேன். முஸ்லிம் மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கியிருந்த வேளையில் நான் இவ்வாறு தமிழ் இடம்பெயர் மக்களுக்கு  உதவிகளை முன்னெடுத்தேன்.
கடந்த 22 ஆண்டுகளாக முஸ்லிம் மக்கள் இடைத் தங்கள் முகாம்களில் தங்கியிருக்கின்றனர். ஒரு லட்சம் முஸ்லிம் மக்கள் தொடர்ந்தும் துயரங்களை எதிர்நோக்கி வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.-TC
Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger