<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

இன்று கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை ஆரம்பம்.



கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாடு பூராவும் அமைக்கப்பட்டுள்ள 4312 பரீட்சை நிலையங்களில் இன்றுக்காலை 8 .30 மணிக்கு ஆரம்பமாகிறது.
இம்முறை பரீட்சையில் 5 இலட்சத்து 78 ஆயிரத்து 140 பரீட்சார்த்திகள் தோற்றுவதாக பரீட்சை
திணைக்கள ஆணையாளர் நாயகம் புஷ்பகுமார தெரிவித்தார்.
இவர்களில் 3 இலட்சத்து 84 ஆயிரத்து 56 பாடசாலை பரீட்சார்த்திகள் என்றும் ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 84 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் என்றும் அவர் தெரிவித்தார்.

Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger