ஹரீஸ் (mp) ஆதங்கம்
Kalmunai கடக்கரை வீதி தொடக்கம் kalmunai town வரை இலான மொத்த பரப்பு தமிழர்கள் கேட்பது நியாயமா ? மொத்த வருமானமும் அவர்களுக்கா? பலத்த சத்தமிட்ட ஹரீஸ், கரையோர மாவட்டம் எமக்கு தரப்பட வேண்டும் எங்களுக்கு அநீதிக்கு மேல் அநீதி நடை பெறுகின்றது என்று பலத்த சத்தமிட்ட ஹரீஸ், இங்கு நடை பெறுகின்ற அநீதிகளை ஏற்கமாட்டோம் என்று மேசை கதிரையை தள்ளிவிட்டு பீறிட்டு எழுந்தார். அப்போது பொது நிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரத்னவும், தயாரத்னவும் ஹரீசை பிடித்து அமர செய்தார்கள். இந்த விடயமாக நான் தெளிவில்லாமல் இருந்தேன், ஹரீஸ் எம்.பீ யும், அமைச்சர் றவூப் ஹக்கீமும் தெளிவுபடுத்திய பின்னர்தான் உண்மை நிலையை அறிந்தேன். ஹரீஸ் எம்.பீ இந்த விடயங்களை தெளிவுபடுத்தாமல் இருந்திருந்தால் நான் தமிழ் பிரதேச செயலகம் தனியாக அனுமதியை இன்று வழங்க இருந்தேன் என பொது நிருவாக அமைச்சர் தெரிவித்தார். உண்மை நிலையை அறிந்த அங்கிருந்த சிங்கள அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் குசு குசுக்கத் தொடங்கியதும் இந்த விடயம் விஸ்வரூபம் எடுக்கப் போவதை அறிந்து இந்த விடயத்தை ஜனாதிபதி அவர்களின் கவனத்துக்கு கொண்டுவருகிறேன் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment