இரவு இசைக்கச்சேரியில் முஸ்லிம் பெண்கள் – நீர்கொழும்பில் சம்பவம் (Photo)
அண்மையில் சக்தி ஊடக வலமையப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரை
களியாட்ட விளையாட்டு மற்றும் இரவு நேர இசை நிகழ்ச்சி ஆகியன நீர்கொழும்பு
பிரதேசத்தில் இடம்பெற்றது. அங்கு இசைக்கச்சேரியை இரவு வேளைகளில்
ஹபாயக்களுடனும் முக்காடுகளுடனும் பார்க்க சென்ற முஸ்லிம் பெண்களின் படங்களை
சக்தி எப்.எம் இன் முகப்புத்தக பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த படம்
இணைக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ் எமது முஸ்லிம் சமூகத்தை பாதுகாப்பாயாக!
0 comments:
Post a Comment