அரசாங்க ஊழியர்களுக்கான வாழ்வாதாரச் செலவுக் கொடுப்பனவு அதிகரிப்பு!!
ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் அரசாங்க கூட்டுத்தாபனம், திணைக்களம் அதிகார சபை செயற்திட்ட பிரிவு ஊழியர்களுக்கெ இவ்வாறு வாழ்வாதாரச் செலவு உயர்த்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.





0 comments:
Post a Comment