<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

மகளை கற்பழித்த தந்தை -மனைவி பொலிசில் புகார்

 
லோக்னோ பகுதியில் முப்பத்தி ஐந்து வயதுடைய பெண் முதல் திருமணம் செய்து அவருக்கு
மூன்று குழந்தைகள் உள்ளன அத்துடன் இரண்டாவது திருமணத்தை மேற்படி முப்பத்தி ஏழு வயது
நபருடன் செய்துகொண்டார .
அவரே தனது மனைவியின் எட்டுவயது மகளை பாலியல் வல்லுறவுக்கு
உட்படுத்தியுள்ளார்
மகள் தனது நிகழ்ந்த சம்பவத்தை தாய்க்கு தெரிவிக்கவும் தாய் காவல்துரையில் முறைப்பாடு செய்த நிலையில்
தற்போது தந்தை கற்பழிப்பு வழக்கில் கைது செய்யபட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார்
நாள்தோறும் இவ்விதமான சம்பவங்கள் இந்தியாவில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது
இது காலத்தின்
மாற்றமா ..?
கலாசார சீகேடா ../
காம வெறியா ..?
Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger