பெரிய வெங்காயம், உருளைக் கிழங்கு செத்தல் மிளகாய் ஆகியவற்றிற்கு கட்டுப்பாட்டு விலை!
எதிர்வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து பெரிய வெங்காயம், உருளைக் கிழங்கு மற்றும் செத்தல் மிளகாய் ஆகியவற்றிற்கு கட்டுப்பாட்டு விலையினை நிர்ணயிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இத்தீர்மானம் செயற்படுத்தப்பட விருப்பதாக விவசாய அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.டி.பி.மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.





0 comments:
Post a Comment