<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

கல்­முனை மஹ்மூத் மகளிர் கல்­லூ­ரி பிரதி அதிபர்கள் ஆறு பேருக்கு இடமாற்றம்!

MLCK
கல்­முனை மஹ்மூத் மகளிர் கல்­லூ­ரியில் பிரதி அதிபர்களாக கடமையாற்றி வருகின்ற அதிபர் சேவை தரத்தில் உள்ள ஆறு பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கிழக்கு மாகாண கல்வி செய­லா­ள­ரினால் இவர்களுக்கான இடமாற்றக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம் றிபா ஹூசைன் மரு­த­முனை ஸம்ஸ் கல்­லூ­ரிக்கும் அமீரா லியாக்கத் அலி மாளிகைக்காடு சபீனா வித்­தி­யா­ல­யத்­திற்கும் திரு­மதி பனூன் ஏ.கரீம் சாய்ந்­த­ம­ருது மல்­ஹருஸ் சம்ஸ் மகா வித்­தி­யா­ல­யத்­திற்கும் ஏ.எம்.றஃமான் இஸ்­லா­மாபாத் வித்­தி­யா­ல­யத்­திற்கும் எம்.சாதிக் மரு­த­முனை அக்பர் வித்­தி­யா­ல­யத்­திற்கும் அஸ்மி காரி­யப்பர் நிந்­தவூர் அல்­பத்­றியா வித்தியாலயத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger