கடும் காற்றுடன் மழை பெய்யலாம்! - வானிலை அவதான நிலையம்
கிழக்கில் நிலைகொண்டிருந்த தாழமுக்க
நிலை புத்தளம் நோக்கி நகர்வதால் அப்பகுதியில் கடும் காற்றுடன் கூடிய
காலநிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.





0 comments:
Post a Comment