<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

வெள்ளத்தில் மிதக்கும் பிலிப்பைன்ஸ்

20140113-163736.jpgபிலிப்பைன்ஸ் நாட்டின் தென் கிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கில், ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
இதுகுறித்து பேரிடர் மீட்புக் குழு கூறுகையில், வெள்ளத்திற்கு இதுவரையிலும் கம்போஸ்ட்லா பள்ளதாக்கு மாகாணத்தில் வெள்ளத்திற்கு 6 பேரும், டவா ஓரிண்டல் மாகாணத்தில் 7 பேரும் பலியாகி உள்ளனர்.
10 மாகாணங்களில் 1 லட்சத்து 32 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே பகுதியில் ஏற்பட்ட தய்பூன் புயலுக்கு 2000-க்கும் மேற்பட்ட மக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

20140113-163741.jpg
Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger