கல்முனையில் முன்பள்ளி ஆசிரியைகளுக்கான செயலமர்வு (படங்கள்)
முன்பிள்ளைப்பருவ பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி வார்ததை முன்னிட்டு பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எம்.எச்.ஸம்ரின் சியாமின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் ஆசிரிய ஆலோசகர் என்.சாந்தகுமார் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் சரீபா சாஜஹான் உட்பட பலர் கலந்துகொண்டனர்.





0 comments:
Post a Comment