<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

கல்பிட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இஸ்லாத்தை ஏற்றனர்

இறைவன் அருளால் கடந்த 11.01.2013 அன்று  ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்பிட்டி கிளையின் மூலம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சத்திய இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு இஸ்லாத்தின் கடவுள் கொள்கை குறித்தும், இஸ்லாத்தின் அடிப்படைகள் குறித்தும் ஜமாஅத்தின் பிரச்சாரகர் சகோ ரஸான் அவர்களால் விளக்கம் கொடுக்கப்பட்டது. யார் இந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் என்ற புத்தகத்தின் சிங்கள பிரதியும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger