துவருட கொண்டாட்டத்தில் நடந்த விபரீதம் - ஜனாதிபதியின் மகன் உயிர் தப்பினார்
இந்த சம்பவத்தினால் ஹோட்டலில் எல்லா இடங்களிலும் இரத்தம் சிந்திக் கிடந்தது.
நேற்றிரவு நடத்தப்பட்ட புதுவருட விருந்துபசாரத்தின் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த விருத்துபசாரத்தில் ஜனாதிபதியின் மகனும் இன்னும் பல முக்கியஸ்தர்களும் அமர்ந்திருந்த மேடையே இவ்வாறு உடைந்து வீழ்ந்துள்ளது.
இதனால் கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்த பலர் காயமடைந்தனர்.
இந்த மேடையில் சுமார் 200 பேர் வரையிலும் இருந்ததாக ஹோட்டல் நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment